i5 Sunrise City Property Promo Banner
திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர் பதவிக்கு நேரடி பணி நியமனம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொது விநியோக திட்ட விற்பனையாளர் பணிகளுக்கு நேரடி ஆள் சேர்ப்பு நடைபெறுகிறது. விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் கீழே உள்ள இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

www.drbtvmalai.net/