பாராளுமன்றத் தேர்தல் முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்களில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

போளூர் அடுத்த குருவிமலை கிராமத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு அதிக பெண் வாக்காளர்களைக் கொண்ட மாதிரி வாக்குச்சாவடி மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன் அவர்கள் இன்று (29.03.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.