திருக்கார்த்திகை தீபத் திருவிழா – 2023

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில், கார்த்திகை மாதம் 01ம் தேதி (17.11.2023) வெள்ளிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் தீபத் திருவிழா தொடங்குகிறது. கார்த்திகை 10ம் தேதி (26.11.2023) ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6 மணியளவில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

14-Nov-2023 (செவ்வாய்): அருள்மிகு துர்க்கையம்மன் உற்சவம் ஆரம்பம்

15-Nov-2023 (புதன்): அருள்மிகு பிடாரி அம்மன் உற்சவம்

16-Nov-2023 (வியாழன்): அருள்மிகு விநாயகர் சண்டிகேஸ்வரர் உற்சவம்

17-Nov-2023 (வெள்ளி): கொடியேற்றம் முதல் நாள் உற்சவம்

18-Nov-2023 (சனி): இரண்டாம் நாள் உற்சவம்

19-Nov-2023 (ஞாயிறு): மூன்றாம் நாள் உற்சவம்

20-Nov-2023 (திங்கள்): நான்காம் நாள் உற்சவம்

21-Nov-2023 (செவ்வாய்): ஐந்தாம் நாள் உற்சவம் (வெள்ளி ரிஷபம்)

22-Nov-2023 (புதன்): ஆறாம் நாள் உற்சவம் (வெள்ளி ரதம்)

23-Nov-2023 (வியாழன்): ஏழாம் நாள் உற்சவம் (மகாரதம்)

24-Nov-2023 (வெள்ளி): எட்டாம் நாள் உற்சவம்

25-Nov-2023 (சனி): ஒன்பதாம் நாள் உற்சவம்

26-Nov-2023 (ஞாயிறு): பத்தாம் நாள் உற்சவம்

காலை: பரணி தீபம்
மாலை: மகா தீபம்

27-Nov-2023 (திங்கள்): தெப்பல் முதல் நாள் (ஸ்ரீசந்திரசேகரர்)

28-Nov-2023 (செவ்வாய்):  தெப்பல் இரண்டாம் நாள் (ஸ்ரீபராசக்தி)

29-Nov-2023 (புதன்):  தெப்பல் மூன்றாம் (சுப்பிரமணியர்)

30-Nov-2023 (வியாழன்): சண்டிகேஸ்வரர் – வெள்ளி ரிஷப வாகனம்