Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                                                                                                              Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
டான்செட் 2025 நுழைவுத் தேர்வு – விண்ணப்பிக்கலாம்!

டான்செட் நுழைவுத் தேர்வு ஜனவரி 24 முதல் பிப்ரவரி 21 வரை www.tancet.annauniv.edu விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.பிளான், எம்.ஆர்க் படிப்புகளில் சேர்வதற்கான CEETA தேர்வுக்கும் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.