தமிழ்நாடு: விரைவு அஞ்சல் மூலம் ஓட்டுநர் உரிமத்தை அனுப்பும் புதிய நடைமுறை!

ஓட்டுனர் உரிமத்தை நேரில் வாங்க முடியாது. விரைவு அஞ்சல் மூலம் ஓட்டுநர் உரிமம் ஆர்சி புத்தகத்தை அனுப்பும் நடைமுறை தமிழ்நாட்டில் அமல். அனைத்து ஓட்டுநர் உரிமங்கள் பதிவு சான்றிதழ் விரைவு அஞ்சல் மூலமே அனுப்பி வைக்கப்படும். எக்காரணத்தைக் கொண்டும் ஓட்டுனர் உரிமம் நேரடியாக வழங்கப்பட மாட்டாது என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.