பழைய ஓய்வூதியத்தை கொண்டு வருவதுதொடர்பாக அறிவிக்கப்பட்ட கமிட்டி செப்-30-க்குள் அறிக்கை.
அரசு சி மற்றும் டி பிரிவு ஓய்வு ஊதியர்களுக்கான பொங்கல் பண்டிகை பரிசு தொகை ரூ.1000/- ஆக உயர்வு.
அரசு ஊழியர்களின் பிள்ளைகள் உயர் கல்வி தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி முன் பணம் ரூ.1 லட்சம், கலை மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்.
பதவி உயர்வு உள்ளிட்ட பலன்களைப் பெற மகப்பேறு விடுப்பு காலமும் இனி தகுதிக்கான காலமாக எடுத்துக் கொள்ளப்படும்.
ஓய்வூதியதாரர்களுக்கான பண்டிகை கால முன் பணம் ரூ.4 ஆயிரத்திலிருந்து ரூ.6000 ஆக உயர்வு.
பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.


































