தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 10.00 மணிக்கு வெளியாகிறது.
tnresults.nic.in மற்றும் https://dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய - வாட்சாப் எண் : 8098796304