i5 Sunrise City Property Promo Banner
கொரோனா பரவல் – முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்

கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில் முகக்கவசம் அணிய தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல் . கூட்டம் அதிகமுள்ள இடங்களில் முகக்கவசம் அணிவதால் கொரோனா பரவலை தடுக்கலாம். உடல்நிலை சரியில்லாதவர்கள் வீடுகளில் இருக்க, தடுப்பூசிகளை போட அறிவுரை – தமிழக பொது சுகாதாரத்துறை.