கலைஞர் கருணாநிதி அரசு கலை கல்லூரியில் சேர விரும்பும் மாணவ மாணவியர்கள் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்!

திருவண்ணாமலையில் உள்ள கலைஞர் கருணாநிதி அரசு கலை கல்லூரியில் சேர விரும்பும் மாணவ மாணவியர்கள் இணையவழியில் விண்ணப்பிக்க மாணவர் சேர்க்கை உதவி மையம் கல்லூரி வளாகத்தில் 08.05.2023 முதல் 19.05.2023 வரை காலை 8:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை செயல்படும்.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 
04175-236298, 236553
கல்லூரி மின்னஞ்சல் முகவரி: gactvmprin@gmail.com