New Stays Added! Premium Residencies, Hotels & Homestays in Tiruvannamalai - Click to Explore                                                                                   Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                                                                                                              Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
Devotees permitted for Darshan during the Full Moon Day in the month of Panguni!

கிரிவலப் பாதையில் ஓம் நமச்சிவாய தவிர வேறு ஒலி எழுப்புவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் திருவண்ணாமலை கிரிவலப் பாதை கேளிக்கை பூங்கா போல காட்சி அளிக்கிறது என மாவட்ட ஆட்சியர் தீபத்திருநாள் அன்று கிரிவலப் பாதையில் ஓம் நமச்சிவாயா என்ற சத்தத்தை தவிர வேறு ஒலி (விளம்பரங்கள் சம்பந்தப்பட்ட ஒலி) எழுப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் திரு. பா. முருகேஷ் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.