i5 Sunrise City Property Promo Banner
மத்திய அரசு துறைகளில் 14,582 காலிப்பணியிடங்களுக்கு SSC CGL 2025 தேர்வு அறிவிப்பு!

மத்திய அரசு துறைகளில் குரூப் B,C பிரிவுகளில் 14,582 காலிபணியிடங்களை நிரப்புவதற்கான SSC CGL 2025 தேர்வு அறிவிப்பாணை வெளியீடு. தகுதி உள்ளவர்கள், ஜூலை 4-ம் தேதிக்குள் https://ssc.gov.in என்ற இணையதளத்திலும், mySSC என்ற செயலியிலும் விண்ணப்பிக்கலாம்.