Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                                                                                                              Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
திருவண்ணாமலை கிரிவலத்திற்கான சிறப்பு ரயில் விபரம்!

திருவண்ணாமலை கிரிவலத்திற்கான சிறப்பு ரயில் விபரம்:

MonthDay
ஜூலை2, 30
அக்டோபர்27
ஆகஸ்ட்30
நவம்பர்26
செப்டம்பர்28
டிசம்பர்25

ஆகிய 7 நாட்களுக்கு மயிலாடுதுறை-விழுப்புரம் வரையிலான ரயில் திருவண்ணாமலை வரை சென்று, மீண்டும் மதியம் 12:40 அங்கிருந்து கிளம்பி விழுப்புரம் வந்தடைகிறது. அதே ரயில் விழுப்புரத்தில் மதியம்  2:25க்கு கிளம்பி மாயவரம் சென்றடையும்.