New Stays Added! Premium Residencies, Hotels & Homestays in Tiruvannamalai - Click to Explore                                                                                   Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                                                                                                              Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
கலசபாக்கம்.காம் வழங்கும் சிறப்பு பயிற்சி வகுப்புகள்!

இலவச பயிற்சி வகுப்புகள்

உங்களின் பேச்சு திறன் மற்றும் CREATIVITY & INNOVATION பற்றிய சிறப்பு பயிற்சி வகுப்பு கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் சனிக்கிழமை(30.07.2022) காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறவுள்ளது. ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

பயிற்சியாளர்:
திரு கவிபிரசாத், B.E.
ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங்,
கலசபாக்கம்.

இடம்:
கலசபாக்கம்.காம் அலுவலகம்,
மேல் தெரு,
கலசபாக்கம் - 606 751.

திரு. கவிபிரசாந்த் பற்றி..
நம் கலசபாக்கத்தை சேர்ந்தவர் திரு.கவி பிரசாந்த் ,
தந்தை பெயர் திரு.பாண்டியன்...கவி பிரசாந்த் சென்னையில் உள்ள ஜேப்பியார் கல்லூரியில் ஏரோனாட்டிக் இன்ஜினியரிங் படிப்பை முடித்து...இப்பொழுது தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றார்.

உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய - வாட்சாப் எண் : 8098796304