காலாண்டு விடுமுறை: சிறப்பு பஸ்கள் ஏற்பாடு!

வார இறுதி விடுமுறை நாட்கள், பள்ளி காலாண்டு விடுமுறை, காந்தி ஜெயந்தி என, தொடர் விடுமுறை வருவதையடுத்து இன்றும், நாளையும் (செப்., 27, 28) சென்னை கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 120 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.