Best Website Design Company in Tiruvannamalai – High-Quality Business Websites & E-Commerce Solutions That Drive Growth – Enquire Now                      New Stays Added! Premium Residencies, Hotels & Homestays in Tiruvannamalai - Click to Explore                      Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                      Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
திருவண்ணாமலையில் காவல்துறையால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம்!

திருவண்ணாமலையில் காவல்துறையால் கைப்பற்றப்பட்ட உரிமம் கோரப்படாத வாகனங்கள் திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் வரும் டிசம்பர் 28 மற்றும் 29-ம் தேதிகளில் பொது ஏலம் விடப்படுகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ரூ.100 செலுத்தி பொது ஏலத்தில் பங்கேற்கலாம்.