சாத்தனூர் அணையின் நீர்மட்டம்!

இன்று (06.08.2025) நிலவரப்படி, சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 108 அடி ஆக உள்ளது, இதில் முழுக் கொள்ளளவு 119 அடி ஆகும். சமீபத்திய மழையால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.