Best Website Design Company in Tiruvannamalai – High-Quality Business Websites & E-Commerce Solutions That Drive Growth – Enquire Now                      New Stays Added! Premium Residencies, Hotels & Homestays in Tiruvannamalai - Click to Explore                      Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                      Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு!

கடந்த ஜனவரி மாதம் எழுத்துத் தேர்வு கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் நேர்காணல் நடைபெற்று முடிந்த நிலையில் யுபிஎஸ்சி www.upsc.gov.in இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியீடு.

தேர்வு எழுதியவர்களில் 685 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது