New Stays Added! Premium Residencies, Hotels & Homestays in Tiruvannamalai - Click to Explore                                                                                   Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                                                                                                              Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
புஷிகாய் கராத்தே பயிற்சிப்பள்ளி – புதிய மாணவர்களுக்கு அழைப்பு!

45 ஆண்டுகளாக கராத்தே தற்காப்பு கலைக்காக அர்ப்பணித்து செயல்பட்டு வரும் புஷிகாய் கராத்தே பயிற்சிபள்ளியின் நிறுவனர், கடந்த மாதம் (13.07.2025 முதல் 30.07.2025 வரை) மூன்றாவது முறையாக ஜப்பான் பயணம் செய்து மேம்பட்ட பயிற்சி மற்றும் தகுதி தேர்வில் கலந்து கொண்டார்.

இந்த பயணத்திற்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள், நலன் விரும்பிகள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் அவர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

இப்போது, புஷிகாய் பயிற்சிபள்ளி புதிய மாணவர்களுக்கான சேர்க்கையை அறிவிக்கிறது. உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதோடு, அவர்களது முழுமையான மன-உடல் வளர்ச்சிக்காக இதோ சிறந்த வாய்ப்பு!

இங்கு பெறும் பயிற்சியின் பயன்கள்:

  • நல்லொழுக்க வளர்ச்சி மற்றும் கல்வி திறன் மேம்பாடு
  • நோய் எதிர்ப்பு சக்தி, ஞாபகசக்தி, நுண்ணறிவு (IQ) வளர்ச்சி
  • மன உறுதி, தைரியம், சுறுசுறுப்பு வளர்ச்சி
  • உடல் மற்றும் மன சோர்வு நீக்கம்
  • சுவாசக்கோளாறு, மூச்சுத் திணறல், உடல்பருமன், ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடுதல்
  • உலகத் தரம் வாய்ந்த தற்காப்பு பயிற்சி – ஆண் மற்றும் பெண் இருவருக்கும்
  • மன அழுத்தம் மற்றும் கவலை இல்லாத அமைதியான வாழ்க்கைக்கான வழிகாட்டல்


இன்றுவரை 12,000+ மாணவர்கள் பயனடைந்த இந்த பள்ளியில், உங்கள் பிள்ளைகளின் சிறந்த எதிர்காலத்திற்கு இன்றே சேர்க்கை செய்யலாம்.

இன்றே பதிவு செய்யுங்கள்! உங்கள் பிள்ளைகளுக்கு பாதுகாப்பான மற்றும் சிறப்பான எதிர்காலத்தை வழங்குங்கள்!

(Only Person in Thiruvannamalai Dist & Tamilnadu Got Japanese Karate Grade)

Private Classes Available:

Representative of Tamilnadu for
Seiwakai Karate-Do, Japan.

President:

All Japan Gojuryu Karate-Do,
Seiwakai Federation,
Cheyyar, Tiruvannamalai Tamilnadu.

அன்புடன்:

S.இளங்கோவன்‌
6-DAN Blackbelt, Japan
JKF.Gojukai, Japan
Blackbelt, Matayoshi Kobudo, Japan
B.Sc., D.Co.op., PGDCM. (Japan Return)

தகவல் மற்றும் சேர்க்கை தொடர்புக்கு:

9380873304, 9043720522

41 வது ஆண்டு கராத்தே கலைப்‌ பயிற்சி சேவையில்‌
செய்யாறு நகரில்‌ முதன்முதலாக கராத்தே பயிற்சியை தொடங்கியவர்‌.
இரண்டூ முறை ஜப்பான்‌ சென்று உயர்‌ கராத்தே பயிற்சி பெற்று தொடர்ந்து ஜப்பான்‌ மாஸ்டர்களுடன்‌ மேல்‌ பயிற்சி பெற்றுவருபவர்‌ - செய்யாறு நகரின்‌ சாதனையாளர்‌, மண்ணின்‌ மைந்தர்‌, சென்சாய்‌ . S.இளங்கோவன்‌ 5-DAN BlackBelt,Japan அவர்களின்‌ சீரிய பயிற்சியில்‌ ஷிகாய்‌ கராத்தே பயிற்சிப்பள்ளி, செய்பபாறு, தி.மலை மாவட்டம்‌.

உங்கள்‌ பிள்ளைகள்‌ (மகன்‌, மகள்‌),
வைரஸ்‌ நோய்‌ தாக்குதலிலிருந்து காத்திட
நல்லொழுக்கத்துடன்‌ வளர்ந்திட
நன்றாக கல்வி கற்று கல்வியில்‌ சாதனை அடைந்திட
நல்ல ஆரோக்கியத்துடன்‌ நோய்‌ இல்லாத வாழ்க்கை வாழ்ந்திட,
நோய்‌ எதிர்ப்பு சக்தி பெற்றிட
நல்ல ஞாபகசக்தி, நுண்ணறிவு (IQ)
நல்ல மனஉறுதி, சுறுசுறுப்பு, மனதைரியம்‌ ஆகியன பெற்றிட
உடல்‌ சோர்வு, மனச்சோர்வு, பதட்டம்‌, நீங்கி செயல்பட
சுவாசக்கோளாறு, மூச்சுத்திணறல்‌ நீங்கிட
உடல்பருமன்‌, (OBESITY) ஒவ்வாமை (ALERGY) ஆகியன விடுபட
உலகத்தரம்‌ வாய்ந்த தற்காப்பு பயிற்சி-ஆண்‌, பெண்‌ இருபாலரும்‌பெற்று பயனடைந்தீட
மனக்கவலை, மனம்‌ நீங்கி நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்திட,‌

செய்யாறு நகரில்‌ 11000 மாணவ, மாணவியர்களின்‌ வாழ்க்கை தரத்தை உயர்த்திய உலகத்தரம்‌ வாய்ந்த ‌கராத்தே பயிற்சி அளித்து வரும்‌ இப்பள்ளியில்‌ உங்கள்‌ பிள்ளைகளை இளம்வயது முதல் சேர்த்து பயன்வற்று சிறப்பான வாழ்க்கை வாழ்ந்திட அன்புடன்‌ அழைக்கின்றோம்‌.

பயிற்சி இடம்:

அ.ஆ.மே.நி.பள்ளி - புதன், வெள்ளி, ஞாயிறு,
நேரம்‌: காலை 6.15 முதல்‌ 7.30 வரை
பாரதி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி
செவ்வாய், வியாழன்
நேரம்‌: காலை 6.15 முதல்‌ 7.30 வரை

அன்புடன்
S.இளங்கோவன்‌ 5-DAN BlackBelt,Japan
Call: 9380873304, 9043720522