திருவண்ணாமலையில் உள்ள சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

திருவண்ணாமலை அருகே உள்ள நல்லவன் பாளையத்தில் அமைந்துள்ள சமுத்திரம் துணை மின் நிலையத்தில் இன்று (10.05.2023) புதன்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்பட உள்ளது.

மின் வினியோகம் நிறுத்துப்படும் பகுதிகள் :

நல்லவன் பாளையம், தேனிமலை, அண்ணாநகர்,எடப்பாளையம், கீழ்நாத்துர், வேல் நகர், கோபால் நாய்க்கன் தெரு, கரிகாலன் தெரு, பைபாஸ் ரோடு, வேட்டவலம் ரோடு, சிறுப்பாக்கம், மேல்செட்டிப்பட்டு, மெய்யூர், சாவல் பூண்டி, அத்தியந்தல் கச்சிராப்பட்டு, புத்தியந்தல், காந்திபுரம், தென்மாத்தூர், தச்சம்பட்டு, வெறையூர் , வரகூர்,சாந்தி மலை, காம்பட்டு, கூடலூர், ரமணா ஆஸ்ரமம்.