Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                                                                                                              Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
திருவண்ணாமலையில் உள்ள சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

Power supply will be suspended in the following areas Thiruvannamalai on Saturday (20.08.2022) from 09.00 am to 05.00 pm for maintenance work.

Power supply Shutdown Areas:

Tiruvannamalai, Vengikkal, Oosambadi, durgai nammiyandhal, vada Aandappattu, Vada Arasampattu, Keezhnaachippattu, Nochimalai, Malappaambaadi, Then Arasampattu, Vallivaagai, Kiliyappattu, Saananandhal, kunniyandhal, kalasthambadi, sadaiyanodai, Kunnumurinji, Saeriyandhal, surrounding areas will have no power supply.

திருவண்ணாமலையில் நாளை (20.08.2022சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை (எதிர்பாராத காரணங்களால் மாறுதலுக்குட்பட்டது) மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் வினியோகம் நிறுத்தும் பகுதிகள் :

திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஊசாம்படி, துர்கை நம்மியந்தல், வட ஆண்டாப்பட்டு, வட அரசம்பட்டு, கீழ்நாச்சிப்பட்டு, நொச்சிமலை, மலப்பாம்பாடி, தென் அரசம்பட்டு, வள்ளிவாகை, கிளியாப்பட்டு, சானானந்தல், குன்னியந்தல், களஸ்தம்பாடி, சடையனோடை, குன்னுமுறிஞ்சி, சேரியந்தல் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.