திருவண்ணாமலையில் உள்ள சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

திருவண்ணாமலை மேற்கு கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நாளை (11.05.2023) வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் தடை செய்யப்பட உள்ளது.

மின் வினியோகம் நிறுத்துப்படும் பகுதிகள் :

சேரியந்தல்,வாணியந்தாங்கல்,நொச்சி மலை,வட அரசம்பட்டு,தென்னரசம்பட்டு,மலப்பாம்பாடி,கீழ் நாச்சிப்பட்டு.