i5 Sunrise City Property Promo Banner
திருவண்ணாமலையில் உள்ள சில பகுதிகளில் நாளை(31.10.2022) மின் நிறுத்தம்!

திருவண்ணாமலை அருகே உள்ள நல்லவன் பாளையத்தில் அமைந்துள்ள சமுத்திரம் துணை மின் நிலையத்தில் நாளை (05.11.2022) சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்பட உள்ளது.

மின் வினியோகம் நிறுத்துப்படும் பகுதிகள் :

நல்லவன்பாளையம், தேனிமலை, அண்ணா நகர், எடப்பாளையம், கீழ்நாத்தூர், வேல் நகர், கோபால் நாயகன் தெரு, கரிகாலன் தெரு, பைபாஸ் ரோடு, வேட்டவலம் ரோடு, சிறுப்பாக்கம், மேல்செட்டிபட்டு, மெய்யூர், சாவல் பூண்டி, அத்தியந்தல், கச்சிராப்பட்டு, புத்தியந்தல், காந்திபுரம், தென் மாத்தூர், தச்சம்பட்டு, வெரையூர், வரகூர், சாந்தி மலை, காம்பட்டு, கூடலூர், ரமணாசிரமம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில்  மின் விநியோகம் இருக்காது.