powershutdown2604

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் துணை மின் நிலையத்தில் இன்று (14.11.2023) காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

மின் வினியோகம் நிறுத்துப்படும் பகுதிகள் :

கீழ்பென்னாத்தூர், கரிக்கிலாம் பாடி, கணியாம்பூண்டி, ஆண்டலூர், மானாவரம், இராயம்பேட்டை, நெடுங்கம்பூண்டி, மேட்டுப்பாளையம், சிறுநாத்தூர், குன்னங்குப்பம், வேடநத்தம், இராஜாத்தோப்பு, நாரியமங்கலம், எலந்தம்புறவடை, வழுதலங்குணம், தள்ளாம்பாடி, கல்பூண்டி, கார்ணாம்பூண்டி, கனபாபுரம், மேக்களூர, கத்தாழம்பட்டு, காட்டுச்சித்தாமுர், நல்லான்பிள்ளைபெற்றாள், சோமாசிபாடி, கடம்பை, சோ.காட்டுக்குளம், ஆரஞ்சி, காட்டு வேளானந்தல், கழிக்குளம், சிங்கவரம், கெங்கனந்தல் ஆகிய கிராமங்களுக்கு இன்று மின் நிறுத்தம்.