New Stays Added! Premium Residencies, Hotels & Homestays in Tiruvannamalai - Click to Explore                                                                                   Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                                                                                                              Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (21.01.2025) மின் நிறுத்தம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (21.01.2025) காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரை மின் நிறுத்தம்.

மின் வினியோகம் நிறுத்துப்படும் பகுதிகள் :

தண்டராம்பட்டு, பெருங்களத்தூர், ராதாபுரம், சாத்தனூர் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் ( மாற்றத்துக்கு உட்பட்டது ) செய்யப்பட உள்ளது.