நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாயுடுமங்கலம், மருத்துவம் பாடி, சொரக்குளத்தூர், கமலபுத்தூர், கொண்டம், சீட்டம்பட்டு, லாடவரம் ஆகிய பகுதிகளில் நாளை (21.06.2025) சனிக்கிழமை காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணிவரை (மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
