திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் துணை மின் நிலையத்தில் (21.06.2025) அன்று காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
மின் வினியோகம் நிறுத்துப்படும் பகுதிகள் :
கீழ்பென்னாத்தூர், கரிக்கிலாம்பாடி, கணியாம்பூண்டி, ஆண்டலூர், மானாவரம், இராயம்பேட்டை, நெடுங்காம் பூண்டி, மேட்டுப்பாளையம், சிறுநாத்தூர், குன்னங்குப்பம், வேடநத்தம், இராஜாத்தோப்பு, நாரியமங்கலம், எலந்தம்புறவடை, வழுதலங்குணம், தள்ளாம்பாடி, கல்பூண்டி, காரர்ணாம்பூண்டி, கனபாபுரம், மேக்களூர், கத்தாழம்பட்டு, காட்டுச்சித்தமுர், நல்லான்பிள்ளை பெற்றாள், சோமாசிபாடி, கடம்பை, சோ.காட்டுக்குளம், ஆரஞ்சி, காட்டுவேளானந்தல், கழிக்குளம், சிங்கவரம், கெங்கனந்தல் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளுக்கும் மின் நிறுத்தம் (மாற்றத்துக்கு உட்பட்டது) செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.