கலசபாக்கம் JB Farm - ல் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது!

கலசபாக்கம்.காம் / JB Soft System சார்பாக தமிழர் திருநாள் பொங்கல் திருவிழா JB FARM'இல் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நமது CEO திரு J சம்பத் அவர்களுடன் அனைத்து கலசபாக்கம்.காம் பணியாளர்களும் கலந்துகொண்டு பொங்கலிட்டு உற்சாகமாக கொண்டாடினர்.

இதனை தொடர்ந்து உறி அடித்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட விளையாட்டு நிகழ்ச்சிகள் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது!