போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடமாற்றம்!

போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை எஸ்.சுதா பணி மாறுதலாகி, திருவண்ணாமலை நகராட்சி அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஆகிறார்.