தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் அனைவரும் அலுவலக நேரத்தில் தவறாமல் புகைப்பட அடையாள அட்டை அணிய வேண்டும். அனைத்து துறைகளின் தலைவர்களுக்கு அரசு அறிவுறுத்தல்....
சென்னை மாநகராட்சி மழை புகார்களுக்கு 1913 9445551913 காஞ்சிபுரம் மாவட்ட மழை புகார்களுக்கு 044-27237107 8056221077 திருவள்ளூர் மாவட்ட மழை புகார்களுக்கு 044-27664177...