பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நாளை மறுநாள் தொடங்குகிறது. 2025ஆம் ஆண்டுக்கான பொறியியல் சேர்க்கையை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைக்கிறார்.
இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான, ‘நீட்’ நுழைவுத்தேர்வு, நாளை (மே 4) மதியம் 2.00 மணிக்கு துவங்க உள்ளது. இந்த தேர்வை எழுத 20 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நேற்று (03.05.2025) சனிக்கிழமை மூன்றாம் நாள் பன்னீர் மண்டபம் எழுந்தருள பொம்மை மலர் துாவும் உற்சவம்...