போக்குவரத்து கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு ஜூலை 27 அன்று நடைபெறுகிறது. 22,000க்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். ஜூலை 21 முதல் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழா நிறைவையொட்டி நேற்று (16.07.2025) காலை அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கோவிலில்...