உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்!!!

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன் அவர்கள் இன்று (05.06.2024) மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.