திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 10 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்!
திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 10 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள 8 வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பேரூராட்சிக்கான முடிவுகள் காலை 10 மணிக்கு தெரியவரும். நகராட்சிக்கான...
மே 21ல் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுகள்!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 & 2A தேர்வுகள் மே 21ம் தேதி நடைபெறும். தேர்வு முடிவுகள் ஜூன் 5ஆம் தேதி வெளியிடப்படும். பிப்.,23 முதல் மார்ச் 23 வரை விண்ணப்பிக்கலாம். குரூப்- 2, 2 ஏ தேர்வுகளில் 300க்கு 90 மதிப்பெண்களுக்கு கீழே பெற்றால் தேர்ச்சி...
சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்கும் வகையில் சைபர் க்ரைம் போலீசார் சார்பில் ‘1930’ என்ற புதிய எண்!
தமிழகத்தில் வங்கி மோசடி, இணையதள குற்றங்கள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் வகையில் சைபர் க்ரைமில் ஏற்கனவே இயங்கி வரும் ‘155260’ என்ற எண்ணிற்கு மாற்றாக ‘1930’ என்ற புதிய சைபர் க்ரைம் உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய எண் மூலம் வங்கி மோசடி குறித்து...
அருள்மிகு சந்திரசேகரர் சூலத்திற்கு சிறப்பு அபிஷேகம்!
அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை பள்ளிகொண்டாபட்டு கமண்டல நாக நதியில் நடைபெற்ற மாசி மக தீர்த்தவாரி. அருள்மிகு சந்திரசேகரர் சூலத்திற்கு சிறப்பு...
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நடைபெறும் தேதிகள் இன்று அறிவிக்கப்படும் – தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நடைபெறும் தேதிகள் இன்று அறிவிக்கப்படும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்...
திருவண்ணாமலைக்கு வந்த குடியரசு தின அலங்கார ஊர்திக்கு பொதுமக்கள் உற்சாகமாக மலர்தூவி வரவேற்றனர்!
'விடுதலைப் போரில் தமிழகம்' என்ற தலைப்பில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை பறைசாற்றும் வகையில் குடியரசு தின ஊர்வலத்தில் பங்கேற்ற அலங்கார ஊர்தி நமது திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தந்தது, அதை பொதுமக்கள் மேள தாளம் முழங்க, ஆடிப்பாடி, மலர் தூவி ஊர்திக்கு...
நகைக்கடன் தள்ளுபடி 25ம் தேதி முதல் நகைகளைப் பெற்றுக் கொள்ளலாம்!
5 சவரன் வரையிலான நகைகளுக்கு கடன் பெற்றவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, பரிசீலனைக்குப் பின்னர், நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாகவும், இம்மாதம் 25ம் தேதி முதல் அடகு வைக்கப்பட்டிருக்கும் நகைகளைத் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக உணவு மற்றும்...
4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம்!
இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் போது, 4 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் எனவும் , 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும் போது, 40 கி.மீ வேகத்துக்கு மேல் அந்த வாகனத்தை இயக்க கூடாது என மத்திய அரசு...
பிப்.,19-ல் தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை!
வாக்குப் பதிவு நாளான பிப்ரவரி 19-ம் தேதி பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. 50% மேல் தேர்தல் பணியில் ஆசிரியர்கள் இருப்பின் அப்பள்ளிகளுக்கு 18-02-2022 அன்றும் விடுமுறை அளிக்கப்படுகிறது. - பள்ளிக் கல்வித்துறை...
திருவண்ணாமலையில் அருள்மிகு சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை!
அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில்.15.2.2022 இரவு திருக்கோயில் இரண்டாம் பிரகாரத்தில். மாசி மாதம் சதுர்த்தசி திதியில் அருள்மிகு சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை...
ஷிரடி மற்றும் காசிக்கு விமான சுற்றுலா – பொதுமக்களுக்கு IRCTC யின் ஏற்பாடு!
இந்திய அளவில் பொதுமக்களுக்கு IRCTC, ரயில் சேவையுடன் விமான சுற்றுலா சேவையையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் IRCTC சென்னையில் இருந்து ஷீரடி மற்றும் காசிக்கு விமான சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஆன்மீக சுற்றுலாவில் சிங்கனாபூர், மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடி,...
திருவண்ணாமலையில் வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு செய்த கலெக்டர் முருகேஷ்!
திருவண்ணாமலை அரசு கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடு பணிகளையும், நகராட்சி அலுவலகத்தில் வாக்குப்பதிவின் போது பயன்படுத்தப்படும் பொருட்கள் வாக்குச்சாவடி மையத்திற்கு அனுப்புவதற்கு தயார் நிலையில் உள்ளதையும் பார்வையிட்டு கலெக்டர் முருகேஷ்...
TNPSC சார்நிலை பணிகள் தேர்வு தரவரிசை முக்கிய அறிவிப்பு!
ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணிகள் தேர்வுக்கான மதிப்பெண்கள் மற்றும் தரவரிசையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. 545 பதவிகளுக்கு நடைபெற்ற தேர்வை 15,490 பேர் எழுதிய நிலையில், 15,012 பேருக்கான மதிப்பெண் மற்றும் தரவரிசைப் பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதனை...
திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட்டுகள் இன்று முதல் நேரடி விநியோகம்!
கொரோனா குறைந்து வரும் நிலையில் மீண்டும் திருப்பதியில் இலவச தரிசனத்திற்கான டிக்கெட்டுகளை மக்களுக்கு நேரடியாக வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. தினமும் 15 ஆயிரம் இலவச தரிசன டோக்கன் பக்தர்களுக்கு வழங்கப்படும் என்றும் ஆதார் அட்டையை கொண்டு வந்து பக்தர்கள் இந்த வசதிகளைப்...
45-வது புத்தகக் கண்காட்சி பிப்.16-இல் தொடக்கம்!
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 45 ஆவது புத்தகக் காட்சியை பிப்ரவரி 16 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ஜனவரியில் 1000 அரங்குகள் வரை அமைக்க திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது 800 அரங்குகளில், 500 பதிப்பகங்கள் மூலம் 1 லட்சம் தலைப்புகளில்...

















