News

அக்னி நட்சத்திரமான கத்தரி வெயில் காலம் தமிழகத்தில்  நாளையுடன் முடிவடைகிறது!

அக்னி நட்சத்திரமான கத்தரி வெயில் காலம் தமிழகத்தில் நாளையுடன் முடிவடைகிறது!

அக்னி நட்சத்திரமான கத்தரி வெயில் காலம் தமிழகத்தில் நாளையுடன் முடிவடைகிறது. இதனால் வெயில் அளவு குறையும் என...

திருவண்ணாமலை நகராட்சி கமிஷனராக திரு. முருகேசன் பொறுப்பேற்றுக் கொண்டார்!

திருவண்ணாமலை நகராட்சி கமிஷனராக திரு. முருகேசன் பொறுப்பேற்றுக் கொண்டார்!

திருவண்ணாமலை நகராட்சி கமிஷனராக பதவி வகித்து வந்த பார்த்தசாரதி ராஜபாளையம் நகராட்சி கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக கிருஷ்ணகிரி கமிஷனராக பணியாற்றி வந்த முருகேசன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை நகராட்சி கமிஷனராக...

அக்னி நட்சத்திரம் தோஷம் போக்கும் மகா அபிஷேகம்!

அக்னி நட்சத்திரம் தோஷம் போக்கும் மகா அபிஷேகம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அக்னி நட்சத்திர நிறைவையொட்டி, உண்ணாமுலை அம்மன் சன்னதி முன் தோஷ நிவர்த்தி பூஜையில் 1008 கலசம் வைத்து சிறப்பு யாகம் நடந்தது. மே 4-ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதி வரை தொடர்ந்து 25 நாட்களுக்கு அக்னி நட்சத்திர காலம் என்றழைக்கப்படும்....

தமிழகத்தில் ஆண்டுக்கு 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் ஆண்டுக்கு 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அரசாணை வெளியீடு!

குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ,உழைப்பாளர் தினம், உலக தண்ணீர் தினம், உள்ளாட்சி தினம் ஆகிய தினங்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அரசாணை ...

இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு : 312  காலிப்பணியிடங்கள்

இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு : 312 காலிப்பணியிடங்கள்

இந்தியன் வங்கியில் மேலாளர், சீனியர் மேலாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான காலியிடங்களை தேர்வு செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : https://ibpsonline.ibps.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்....

திருமணச் சான்றிதழை ஆன்லைனிலேயே திருத்தம் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியது தமிழக அரசாணை!

திருமணச் சான்றிதழை ஆன்லைனிலேயே திருத்தம் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியது தமிழக அரசாணை!

திருமணச் சான்றிதழை ஆன்லைனிலேயே திருத்தம் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியது தமிழக அரசாணை. இனி திருமணச் சான்றிதழ் திருத்தங்களுக்காக சார்பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. https://tnreginet.gov.in என்ற இணையதளத்தின் மூலம் திருமணச் சான்றிதழை பதிவு மற்றும்...

தமிழ்நாடு அரசுக்கு உதவ இளைஞர்களை தேர்ந்தெடுக்கும் முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்துக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு அரசுக்கு உதவ இளைஞர்களை தேர்ந்தெடுக்கும் முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்துக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு அரசுக்கு உதவ இளைஞர்களை தேர்ந்தெடுக்கும் முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்துக்கு இன்று (25.05.2022) முதல் https://www.tn.gov.in/tncmfp/  என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு முதலமைச்சர் அலுவலகம், அரசின் திட்டங்களில் செயல்படும்...

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்றும் (25-05-2022) நாளையும் (26-05-2022) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய 14 மாவட்டங்களில் 1 அல்லது 2 இடங்களில்...

தனியார் பள்ளிகளில் RTE சட்டத்தின் கீழ் இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி  நாள்!

தனியார் பள்ளிகளில் RTE சட்டத்தின் கீழ் இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

தனியார் பள்ளிகளில் RTE சட்டத்தின் கீழ் இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றே(25.05.2022) கடைசி நாள். https://rte.tnschools.gov.in என்ற இணையதளத்தின் மூலம்...

ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு!

ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு!

1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறப்பு. 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதி பள்ளிகள்...

மத்திய அரசின் இலவச தையல் பயிற்சி பற்றிய அறிவிப்பு!

மத்திய அரசின் இலவச தையல் பயிற்சி பற்றிய அறிவிப்பு!

மத்திய அரசு இலவச தையல் பயிற்சிக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. https://eskillindia.org/ என்ற இணையதளத்தின் மூலம் உங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து...