தீபத் திருவிழாவின் போது அன்னதானம் வழங்க அனுமதி பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
• திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீப திருவிழாவின் போது அன்னதானம் வழங்க அனுமதி பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் திரு. பா. முருகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். • திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 23-ஆம் தேதி...
கடலூர் – சித்தூர் சாலை ஓரத்தில் அரசு முதன்மைச் செயலாளர் திரு. பிரதீப் யாதவ் அவர்கள் மரக்கன்று நட்டார்!
திருவண்ணாமலை மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் கடலூர் – சித்தூர் சாலை ஓரத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் திரு. பிரதீப் யாதவ் அவர்கள் மரக்கன்று நட்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு பா. முருகேஷ் அவர்கள், மாவட்ட...
திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி வரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை அமைக்கப்பட்டு வருவதை திரு. பிரதீப் யாதவ் அவர்கள் நேரில் ஆய்வு!
திருவண்ணாமலை புறவழிச் சாலையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி வரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை அமைக்கப்பட்டு வருவதை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் திரு. பிரதீப் யாதவ் அவர்கள் இன்று நேரில்...
தீபத் திருவிழாவை முன்னிட்டு சுவாமி வாகனங்களுக்கு செம்பு முலாம் பூசும் பணி தொடக்கம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சுவாமி வாகனங்களுக்கு செம்பு முலாம் பூசும் பணி நடைபெற்று...
திருவண்ணாமலையில் நேற்று 22.11.2022 குபேர கிரிவலம்!
திருவண்ணாமலையில் கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷம் மற்றும் சிவராத்திரி இணைந்து வரும் நாளில் குபேர பெருமாள் கிரிவலம் செல்வதாக பக்தர்கள் நம்புகின்றனர். அன்றைய நாளில் கிரிவலம் சென்றால் குபேர பெருமாள் ஆசி கிடைத்து செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்நாளில்...
கிரிவலப் பாதையில் ஓம் நமச்சிவாய தவிர வேறு ஒலி எழுப்புவர் மீது கடும் நடவடிக்கை – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
கிரிவலப் பாதையில் ஓம் நமச்சிவாய தவிர வேறு ஒலி எழுப்புவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் திருவண்ணாமலை கிரிவலப் பாதை கேளிக்கை பூங்கா போல காட்சி அளிக்கிறது என மாவட்ட ஆட்சியர் தீபத்திருநாள் அன்று கிரிவலப் பாதையில் ஓம் நமச்சிவாயா என்ற சத்தத்தை தவிர வேறு ஒலி...
Gold Rate Decreased Today Morning (23.11.2022)!
The cost of gold has decreased by Rs. 160 per sovereign on Wednesday Morning (November 23, 2022). The cost of the gold rate has decreased by Rs. 20 per gram. The gold rate has decreased and one sovereign is worth Rs. 39080.00 and a gram is Rs. 4885.00. The cost of 1...
தீபத் திருவிழா முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்!
திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சி தலைவர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (21. 11. 2022) திருக்கார்த்திகை தீபத் திருவிழா 2022 முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பா. முருகேஷ் அவர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம்...
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்!
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (21.11.2022) நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பா. முருகேஷ் அவர்கள்...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு!
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (21.11.2022) கார்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்...
Gold Rate Decreased Today Morning (22.11.2022)!
The cost of gold has decreased by Rs. 120 per sovereign on Tuesday Morning (November 22, 2022). The cost of the gold rate has decreased by Rs. 15 per gram. The gold rate has decreased and one sovereign is worth Rs. 39240.00 and a gram is Rs. 4905.00. The cost of 1...
வேளாண்மை உழவர் நலத்துறை 70% மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் விநியோகம்!
ஆதிதிராவிட பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு குறு விவசாயிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 50% மானியத்துடன் கூடுதலாக 20% மானியத்துடன் வேளாண் இயந்திரங்கள் விநியோகம். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி அல்லது https://aed.tn.gov.in என்ற...
கலசபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இளைஞர் திறன் வேலைவாய்ப்பு முகாம்!
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திருவண்ணாமலை நடத்தும் இளைஞர் திறன் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு முகாம் இன்று (22.11.2022) கலசபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் காலை 9:30 மணி முதல் பிற்பகல் 03:00 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் படித்த வேலைவாய்ப்பற்ற...
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் 1008 சங்காபிஷேக சிறப்பு பூஜை!
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை மாத சோம வாரத்தை முன்னிட்டு சுவாமி சன்னிதியில் 1,008 சங்காபிஷேக சிறப்பு பூஜை இன்று (21.11.2022) நடைபெற்றது. அண்ணாமலையார் மூல கருவறை எதிரில் சிறப்பு யாகசாலை அமைத்து 1,008 சங்கு வைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது...
Gold Rate Decreased Today Morning (21.11.2022)!
The cost of gold has decreased by Rs. 40 per sovereign on Monday Morning (November 21, 2022). The cost of the gold rate has decreased by Rs. 5 per gram. The gold rate has decreased and one sovereign is worth Rs. 39360.00 and a gram is Rs. 4920.00. The cost of 1 gram...
















