News

அண்ணாமலையார் திருக்கோயிலில் விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரர் உற்சவம்!

அண்ணாமலையார் திருக்கோயிலில் விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரர் உற்சவம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 26.11.2022 (சனிக்கிழமை) அன்று விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெற்றது. [siteorigin_widget class="WP_Widget_Media_Image"][/siteorigin_widget][siteorigin_widget...

திருவண்ணாமலையில் அருள்மிகு பிடாரி அம்மன் உற்சவம்!

திருவண்ணாமலையில் அருள்மிகு பிடாரி அம்மன் உற்சவம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று (25.11.2022) கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, சிம்ம வாகனத்தில் பிடாரி அம்மன் உற்சவம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்...

திருவண்ணாமலையில் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் திருவீதி உலா!

திருவண்ணாமலையில் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் திருவீதி உலா!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, நேற்று (24.11.2022) துர்க்கை அம்மன் (ஊர்க்காவல் தெய்வம்) உற்சவம் சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் தீபராதனையுடன் மாட வீதி உலா வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்த உற்சவத்தில் ஏராளமான...

ஆதாருடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க நுகர்வோர்களுக்கு கூடுதல் அவகாசம்..!

ஆதாருடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க நுகர்வோர்களுக்கு கூடுதல் அவகாசம்..!

ஆதாருடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க நுகர்வோர்களுக்கு கூடுதல் அவகாசம்: ஆதாரை இணைத்த பிறகே மின் கட்டணம் வசூலிக்க மின்சாரவாரியம் முடிவு..! மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க https://www.tangedco.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் இணைக்கலாம். ஆதார் எண்ணை மின் இணைப்பு...

திருவண்ணாமலை தீபத்திருவிழா – 14 சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை!

திருவண்ணாமலை தீபத்திருவிழா – 14 சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு, டிசம்பர் 6,7 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களுக்கு கூடுதல் சிறப்பு...

கலசபாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி – தொல்லியல் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி!

கலசபாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி – தொல்லியல் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி!

உலக மரபு வார விழாவினை முன்னிட்டு தமிழக தொல்லியல் துறை, திருவண்ணாமலை மாவட்ட பள்ளிக் கல்வித் துறை, திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் இணைந்து பல்வேறு தொல்லியல் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக 23.11.2022 அன்று காலை கலசபாக்கம்...

மின்னொளியில் ஜொலிக்கும் அண்ணாமலையார் திருக்கோயில்!

மின்னொளியில் ஜொலிக்கும் அண்ணாமலையார் திருக்கோயில்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா தொடங்க உள்ள நிலையில், திருக்கோவிலில் உள்ள ராஜ கோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம், பே கோபுரம் உள்ளிட்ட 9 கோபுரங்களுக்கும் வண்ண விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்று முடிந்தது....

அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் ஆயிரம் கால் மண்டபம் பக்தர்களின் பார்வைக்காக திறப்பு!

அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் ஆயிரம் கால் மண்டபம் பக்தர்களின் பார்வைக்காக திறப்பு!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தினை பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்காக இந்த ஆண்டு மின் விளக்குகள் வசதியுடன் கூடிய ஆயிரம் கால் மண்டபத்தின் தூண்கள் மற்றும் 108 சிவதாண்டவர் ஓவியங்கள் அடங்கிய படங்கள் பார்வையிடுவதற்கு...

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் J செந்தில் முருகன்…

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் J செந்தில் முருகன்…

தொழில் முனைவர்களாலேயே இந்த உலகம் தொய்வில்லாமல் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கின்றது…   தொழில்முனைவர்களின் சிந்தனை விதைகளில் விளைந்த விருட்சமே பல்வேறு நிறுவனங்களாக, தொழிலாக உருவெடுத்து ஒரு நாட்டின் பெரும்பான்மையானவர்களின் பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும்...

திருவண்ணாமலை தீபத் திருவிழா: 2,700 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்..!

திருவண்ணாமலை தீபத் திருவிழா: 2,700 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 2700 சிறப்புப் பேருந்துகள் இயக்க போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது.   திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா காண தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள்...

தமிழ் இணைய கல்வி கழகம் நடத்தும் இணைய வழி போட்டிகள்!

தமிழ் இணைய கல்வி கழகம் நடத்தும் இணைய வழி போட்டிகள்!

தமிழ் இணைய கல்வி கழகம் நடத்தும் இணைய வழி போட்டி   • தமிழ் இணைய கல்வி கழகம் நடத்தும் தொடர்புமைய மாணவர்களுக்கான இணைய வழி போட்டிகள் பேச்சுப்போட்டி, பாரதியார் பாடல்கள் ஒப்புவித்தல், திருக்குறள் வினாடி வினா போன்ற போட்டிகள் நடக்கவிருக்கின்றன. • பேச்சுப் போட்டிகள்...