News

12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடக்ககம்!

12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடக்ககம்!

12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 21-ஆம் தேதிக்குள் விடைத்தாள் திருத்தும் பணிகளை முடிக்க...

திருவண்ணாமலை புத்தக திருவிழா முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு!

திருவண்ணாமலை புத்தக திருவிழா முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு!

திருவண்ணாமலையில் மாபெரும் புத்தக திருவிழா காந்தி நகர், பைபாஸ் சாலையில் உள்ள மைதானத்தில் நாளை முதல் 19.04.2023 வரை தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறவுள்ளதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்றுவருகிறது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ், அவர்கள் இன்று (...

அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்!

அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலில் (06.04.2023) வியாழக்கிழமை அன்று இரவு பங்குனி உத்திர திருக்கல்யாணம் நடைபெற்றது. சுவாமி, அம்பாள் எழுந்தருள மாலை மாற்றும் வைபோகம் மற்றும் இரவு திருக்கல்யாணம் சுவாமி தங்க ரிஷப வாகனத்தில் மாட வீதியில் உலா வந்து...

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் நேரில்  ஆய்வு!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு!

திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 06.04.2023 நேற்று 10- ம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பா.முருகேஷ் அவர்கள் நேரில் சென்று ஆய்வு...

தமிழகத்தில்  உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 28-க்குள் இறுதி தேர்வுகளை முடிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 28-க்குள் இறுதி தேர்வுகளை முடிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 28 ம் தேதி கடைசி வேலை நாள் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஏப்ரல் 10-28 ம் தேதிக்குள் 4-9 ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வை நடத்த வேண்டும். ஏப்ரல் 17-21 ம் தேதிக்குள் 1-3 ம் வகுப்புகள் மாணவர்களுக்கான இறுதித் தேர்வை முடிக்க...

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் பங்குனி உத்திர ஊஞ்சல் உற்சவம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் பங்குனி உத்திர ஊஞ்சல் உற்சவம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் பங்குனி உத்திர முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் கடந்த 4-ந் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நேற்று கோவிலில் 3 நாட்கள் நடைபெறும் நலங்கு மற்றும் ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சி தொடங்கியது. இதையொட்டி சுவாமி மற்றும் ஊஞ்சலின் சிறப்பு...

தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை விவசாய பெருமக்களுக்கு அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை விவசாய பெருமக்களுக்கு அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை விவசாய பெருமக்களுக்கு தமிழ்நாட்டு அரசு அனைத்து திட்ட பயன்களையும் ஒற்றை சாளர முறையில் விவசாயிகள் பெற வேளாண் அடுக்குத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயனடைய விவசாயிகள் கீழ்கண்ட ஆவணங்களுடன் அந்தந்த கிராம...

இன்று பொது தேர்வு எழுத உள்ள அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் Tvmalai.in சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்!

இன்று பொது தேர்வு எழுத உள்ள அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் Tvmalai.in சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்!

இன்று முதல், பொதுத்தேர்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு மாணவ,மாணவியர்கள் அனைவருக்கும் பதற்றமின்றி, தன்னம்பிக்கையுடன் தேர்வுகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள Tvmalai.in சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்...

திருவண்ணாமலையில் நடைபெற உள்ள புத்தக திருவிழா முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு

திருவண்ணாமலையில் நடைபெற உள்ள புத்தக திருவிழா முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு

திருவண்ணாமலை, காந்தி நகர் பைபாஸ் சாலையில் உள்ள மைதானத்தில் 08.04.2023 முதல் 18.04.2023 வரை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ள மாபெரும் புத்தக திருவிழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ், அவர்கள் 04.04.2023...