Gold Rate Increased Today Morning (26.04.2023)!
The cost of gold has increased to Rs. 96 per sovereign on Wednesday Morning (April 26, 2023). The cost of the gold rate has increased to Rs. 12 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 45136.00 and a gram was Rs. 5642.00. The cost of 1...
திருப்பதி ரூ.300 தரிசன டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியீடு!
திருப்பதிக்கு மே,ஜூன் ஆகிய மாதங்களில் ஏழுமலையானை தரிசிக்க தேவையான 300 ரூபாய் தரிசன டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது. திருமலையில் தங்குவதற்கான அறைகள் முன்பதிவு நாளை காலை 10 மணிக்கு...
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் தமிழகம் 2-வது இடம்!
செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின்கீழ், அதிக கணக்குகள் தொடங்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. இது குறித்து, அஞ்சல்துறை அதிகாரிகள் கூறியது: செல்வமகள் சேமிப்புத் திட்டம் 10 வயது பெண் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட சிறப்பு சேமிப்பு...
அண்ணாமலையார் கோவிலில் சித்திரை வசந்த உற்சவ விழா பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடக்கம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் இன்று முதல் தொடங்குவதை முன்னிட்டு மூன்றாம் பிரகாரத்தில் சம்பந்த விநாயகர் முன்பு நேற்று மாலை 5 மணிக்கு பந்தக்கால் நடப்பட்டது. இன்று தொடங்கி 10 நாட்கள் நடைபெறும் இந்த வசந்த உற்சவ காலத்தில், உண்ணாமுலையம்மன்...
Gold Rate Increased Today Morning (25.04.2023)!
The cost of gold has increased to Rs. 120 per sovereign on Tuesday Morning (April 25, 2023). The cost of the gold rate has increased to Rs. 15 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 45040.00 and a gram was Rs. 5630.00. The cost of 1 gram...
Gold Rate Increased Today Morning (24.04.2023)!
The cost of gold has increased to Rs. 80 per sovereign on Monday Morning (April 24, 2023). The cost of the gold rate has increased to Rs. 10 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 44920.00 and a gram was Rs. 5615.00. The cost of 1 gram...
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமி முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் வருகின்ற மே 4,5 ஆகிய தேதிகளில் சித்ரா பௌர்ணமி வரவுள்ள நிலையில், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு வருகைத் தருவார்கள் என மாவட்ட நிர்வாகம் எதிர்பார்ப்பு. இதற்கான முன்னேற்பாடு பணிகள்...
சித்ரா பௌர்ணமி வருவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்!
திருவண்ணாமலையில் நடைபெற உள்ள சித்ரா பெளர்ணமி 2023 முன்னிட்டு அனைத்து துறை வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ் அவர்கள் தலைமையில் நேற்று (21.04.2023) நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
Over 20 Lakh Devotees Expected to Visit Annamalaiyar Temple for Chitra Poornami Festival in Thiruvannamalai
The district administration has taken several measures to manage the expected crowd, such as increasing the number of buses and trains to Thiruvannamalai, setting up temporary shelters, and deploying additional police personnel. The officials have also urged the...
Gold Rate Decreased Today Morning (22.04.2023)
The cost of gold has decreased by Rs. 480 per sovereign on Saturday Morning (April 22, 2023). The cost of the gold rate has decreased by Rs. 60 per gram. The gold rate has decreased and one sovereign is worth Rs. 44840.00 and a gram is Rs. 5605.00. The cost of 1 gram...
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பக்தர்கள் உண்டியல் காணிக்கை விவரம்!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பங்குனி மாத உண்டியல் காணிக்கை ரூ 2.7 கோடி,ரொக்கம் ரூ.2 கோடியே 7 லட்சத்து 6 ஆயிரத்து 201, தங்கம் 195 கிராம், வெள்ளி 1,205 கிராம்...
திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு: கொளுத்தும் வெயிலில் 16 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 16 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி மலைக்கு வந்திருக்கும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து...
Gold Rate Increased Today Morning (21.04.2023)!
The cost of gold has increased to Rs. 120 per sovereign on Friday Morning (April 21, 2023). The cost of the gold rate has increased to Rs. 15 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 45320.00 and a gram was Rs. 5665.00. The cost of 1 gram...
திருவண்ணாமலையில் நடைபெற்ற மாபெரும் புத்தகக் கண்காட்சி நேற்றுடன் நிறைவு!
திருவண்ணாமலை, காந்திநகர் பைபாஸ் சாலையில் உள்ள மைதானத்தில் மாபெரும் புத்தகக் கண்காட்சி நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில் பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது....
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலில் சித்திரை வசந்த உற்சவம்!
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் சித்திரை மாதம் 12ம் தேதி 25-04-2023 செவ்வாய்கிழமை முதல் 10 நாட்கள் வசந்த உற்சவம் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு ஸ்ரீ சோபகிருது வருடம் சித்திரை மாதம் 11ம் தேதி (24-04-2023)திங்கட்கிழமை...
















