News

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் – Day 9

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் – Day 9

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் கொட்டும் மழையிலும் சித்திரை வசந்த உற்சவம் நேற்று (03.05.2023) புதன்கிழமை ஒன்பதாம் நாள் மகிழமரம் முன்பு பொம்மை பூ கொட்டும் விழா கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் சாமி தரிசனம்...

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் – Day 8

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் – Day 8

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் (02.05.2023) செவ்வாய்கிழமை எட்டாம் நாள் உற்சவத்தில் ஒளிவு வைபவம் வான வேடிக்கைகளுடன் கோலாகலமாக...

சித்ரா பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்!

சித்ரா பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்!

சித்ரா பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு வரும் மே 4, 5 தேதிகளில் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. வேலூரில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் ரயில் நள்ளிரவு 12. 05 மணிக்கு திருவண்ணாமலை வந்தடையும். திருவண்ணாமலையிலிருந்து மாலை 03.45 மணிக்கு புறப்படும் ரயில்...

சித்ரா பௌர்ணமி முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் அன்னதானம் வழங்குவோர்களுக்கான ஆலோசனை கூட்டம்!

சித்ரா பௌர்ணமி முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் அன்னதானம் வழங்குவோர்களுக்கான ஆலோசனை கூட்டம்!

திருவண்ணாமலையில் உள்ள உண்ணாமலை அம்மன் மண்டபத்தில் சித்ரா பௌர்ணமி - 2023 முன்னிட்டு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை சார்பில் நேற்று (02.05.2023) அன்னதானம் வழங்குவோர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. மேலும் அன்னதான செய்ய...

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம்-Day 5

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம்-Day 5

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் (29.05.2023) சனிக்கிழமை ஐந்தாம் நாள் உற்சவத்தில்  ஒளிவு வைபவம் மற்றும் சிவன் மன்மதனை தேடும் நிகழ்வு வெகு சிறப்பாக...

திருவண்ணாமலையில் நேற்று 40.30 மில்லி மீட்டர் அளவு மழை பதிவு!

திருவண்ணாமலையில் நேற்று 40.30 மில்லி மீட்டர் அளவு மழை பதிவு!

திருவண்ணாமலையில் நேற்று  77.60 மில்லி மீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. திருவண்ணாமலையில் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையின் அளவு: மழை அளவை நிலையம் (01.05.2023) மழை அளவு (மி.மீ) ஆரணி 64.20 செய்யாறு 32.00...

திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி கிரிவல முன்னேற்பாடுகள்!

திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி கிரிவல முன்னேற்பாடுகள்!

4,314 காவலர்கள் கிரிவலப் பாதையில் 300 கண்காணிப்பு கேமராக்கள் 13 தற்காலிக பேருந்து நிலையங்கள் 1,160 பேருந்துகள் நிறுத்தும் வசதி 55 கார் பார்க்கிங் இடங்கள் 11,145 கார்கள் நிறுத்தும் வசதி நிறுத்தப்படும் கார்களுக்கு கட்டணம் இல்லை கோயிலில் மூன்று மருத்துவ முகாம்கள் இதய...

திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் குறித்து நேரில் ஆய்வு!

திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் குறித்து நேரில் ஆய்வு!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் வருகின்ற சித்ரா பௌர்ணமி முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் தற்காலிக பேருந்து நிலையங்களில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ் அவர்கள்...