News

வேலூர் விமான நிலையம் டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து இயங்கும் என அறிவிப்பு!

வேலூர் விமான நிலையம் டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து இயங்கும் என அறிவிப்பு!

வேலூர் விமான நிலையம் டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து இயங்கும் எனவும், முதற்கட்டமாக 20 பயணிகளை கொண்டு திருப்பதி(ரேணிகுண்டா), திருவனந்தபுரம், பெங்களூர், சென்னை உள்ளிட்ட நான்கு மாநகரங்களுக்கு மட்டுமே இயக்க திட்டம்மிட்டுள்ளதாகவும் டெல்லி விமானத்துறை அதிகாரிகள் தகவல்...

சமையல் சிலிண்டர் விலை மேலும் ரூ.100 குறைப்பு!

சமையல் சிலிண்டர் விலை மேலும் ரூ.100 குறைப்பு!

உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு சமையல் சிலிண்டர் விலை மேலும் ரூ.100 குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே உஜ்வாலா திட்ட சமையல் சிலிண்டர் விலை ரூ. 200 குறைக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ. 200 ஆக இருந்த மானியத் தொகையை ரூ....

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு!

கன்னியாகுமரி,திருநெல்வேலி,தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு. சென்னை மற்றும் புற நகரங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம்...

சிங்கம் ,மான் உலாவவிடத்தில் நேரில் பார்க்கலாம்… அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நவீன வசதி!

சிங்கம் ,மான் உலாவவிடத்தில் நேரில் பார்க்கலாம்… அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நவீன வசதி!

வண்டலூர் என்பது இந்தியாவின் பெருநகரமான சென்னையில் தெற்கே அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தின் அமைந்துள்ளது. இந்த உயிரியல் பூங்காவில் வன உயிரின வாரம் 2023 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் பார்வையாளர்களுக்கான சிங்கம் மற்றும்...

Gold Rate Decreased Today Morning (02.10.2023)

Gold Rate Decreased Today Morning (02.10.2023)

The cost of gold has decreased by Rs. 32 per sovereign on Tuesday Morning (October 02, 2023). The cost of the gold rate has decreased by Rs. 4 per gram. The gold rate has decreased and one sovereign is worth Rs. 42848.00 and a gram is Rs. 5356.00. The cost of 1 gram...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் புரட்டாசி மாத பௌர்ணமி உண்டியல் திறப்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் புரட்டாசி மாத பௌர்ணமி உண்டியல் திறப்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் புரட்டாசி மாத பௌர்ணமி உண்டியலில் ரூ.98,59,822 மற்றும் 135 கிராம் தங்கம், 1.075 கிராம் வெள்ளி காணிக்கை வசூலானது என கோவில் நிர்வாகம் தகவல்...

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் தரிசனத்திற்காக பக்தர்கள்  7கிலோ நீண்ட வரிசையில் காத்திருப்பு!

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் தரிசனத்திற்காக பக்தர்கள் 7கிலோ நீண்ட வரிசையில் காத்திருப்பு!

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பக்தர்கள் இலவச தரிசனம் செய்ய 45 மணி நேரமாக காத்திருப்பு. புரட்டாசி மாத 2வது சனிக்கிழமை என்பதால் சுமார் 7 கிலோ மீட்டர் நீள வரிசையில் தரிசனத்திற்காக பக்தர்கள்...

திருப்பதி கோவிலில் சந்திர கிரகணம் முன்னிட்டு வருகின்ற அக்டோபர் 28ஆம் தேதி நடை மூடப்பட்டிருக்கும்!

திருப்பதி கோவிலில் சந்திர கிரகணம் முன்னிட்டு வருகின்ற அக்டோபர் 28ஆம் தேதி நடை மூடப்பட்டிருக்கும்!

சந்திர கிரகணம் வருகின்ற அக்டோபர் 28ஆம் தேதி நடைபெற இருப்பதால் இரவு 7:05 மணி முதல் மறுநாள் அதிகாலை 3.15 மணி வரை திருப்பதி கோவில் நடை மூடப்பட்டு இருக்கும் என திருப்பதி தேவஸ்தானம்...

இன்று திருவண்ணாமலை மாவட்டத்தின் 34 வது பிறந்த நாள்!

இன்று திருவண்ணாமலை மாவட்டத்தின் 34 வது பிறந்த நாள்!

நமது திருவண்ணாமலை மாவட்டத்தின் 34 வது பிறந்த நாள். 1989 ஆம் ஆண்டு இதே நாளில் வட ஆற்காடு மாவட்டம் இரண்டாக பிரிந்து அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்களால் திருவண்ணாமலை சம்புவராயர் என புதிய மாவட்டம் உருவானது. இம்மாவட்டத்தின் முதல் ஆட்சித் தலைவராக திரு. கோலப்பன்...