News

தீபாவளிக்கு மறுநாள் 13-ந் தேதி பொது விடுமுறை – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

தீபாவளிக்கு மறுநாள் 13-ந் தேதி பொது விடுமுறை – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

தீபாவளி தினமானது இந்த வருடம் ஞாயிற்றுக்கிழமை (12.11.2023) வருவதால், வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் நலன் கருதி கூடுதல் நாள் விடுமுறை கோரிக்கை எழுந்தது. இதனை ஏற்று தற்போது தமிழக அரசு தீபாவளிக்கு அடுத்த நாள் 13.11.2023 திங்களன்று விடுமுறை நாள் என அறிவித்துள்ளது. நவம்பர்...

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வுக்கான பயிற்சிக்கு இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வுக்கான பயிற்சிக்கு இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வுக்கான பயிற்சிக்கு இன்று (06.11.2023) முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம். நவம்பர் 10 – ஆம் தேதி வரை சம்மந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலங்களில் நேரில் சென்று தங்களின் பெயரை பதிவு செய்து கொண்டு ஒப்புதல் சீட்டு...

தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் – 9 முதல் தமிழ்நாட்டில் 16,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் – 9 முதல் தமிழ்நாட்டில் 16,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் – 9 முதல் தமிழ்நாட்டில் 16,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொதுமக்கள் சிரமம் இன்றி சொந்த ஊருக்கு சென்று மீண்டும் திரும்ப ஏற்பாடு செய்துள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்...

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை...

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில் அன்னதானம் வழங்க மாவட்ட ஆட்சியிரிடம் அனுமதி பெற வேண்டும்!

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில் அன்னதானம் வழங்க மாவட்ட ஆட்சியிரிடம் அனுமதி பெற வேண்டும்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில் அன்னதானம் வழங்க மாவட்ட ஆட்சியிரிடம் அனுமதி பெற வேண்டும். அன்னதானம் வழங்க விருப்பம் உள்ளவர்கள் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து மாவட்ட நிர்வாகத்தில் அனுமதி...

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 16-ந் தேதி நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 16-ந் தேதி நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 16ம் தேதி நடை திறக்கப்படுகிறது. டிசம்பர் 27ம் தேதி வரை 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தகவல்...

தமிழ்நாட்டில் 3 மணி நேரத்தில் 25 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு!

தமிழ்நாட்டில் 3 மணி நேரத்தில் 25 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு!

தமிழ்நாட்டில் 3 மணி நேரத்தில்  சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவண்ணாமலை, திருவள்ளூர், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தேனி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், குமரி, நெல்லை, தென்காசி,...

வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பிற்கான டிக்கெட் ஆன்லைனில் பெறலாம்!

வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பிற்கான டிக்கெட் ஆன்லைனில் பெறலாம்!

வைகுண்ட ஏகாதசியை ஒட்டி வரும் 23ம் தேதி அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்படும். இதற்கான சிறப்பு தரிசன டிக்கெட் ரூ.300-க்கு வரும் 10 – ஆம் தேதி ஆன்லைனில்...

தமிழ்நாடு முழுவதும் இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு முகாம்!

தமிழ்நாடு முழுவதும் இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு முகாம்!

தமிழ்நாடு முழுவதும் இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்தங்கள் செய்ய வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றது. அந்தந்த வாக்காளர் மையத்தில் சென்று பெயர்,சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்தங்களை...