News

சிபிஎஸ்இ 10, +2 தேர்வுகள் இன்று (15.02.2024) தொடக்கம்!

சிபிஎஸ்இ 10, +2 தேர்வுகள் இன்று (15.02.2024) தொடக்கம்!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. தேர்வை இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து 39 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் எழுதுகின்றனர். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், காலை 10 மணிக்கு முன்பே தேர்வு மையங்களுக்கு வர வேண்டும்...

திருவண்ணாமலையில் பிப்.17 அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதை முன்னிட்டு விழிப்புணர்வு!

திருவண்ணாமலையில் பிப்.17 அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதை முன்னிட்டு விழிப்புணர்வு!

திருவண்ணாமலையில் வருகின்ற 17.02.2024 அன்று கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதை முன்னிட்டு நேற்று (12.07.2024) பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன்,...

திருவண்ணமலை மாவட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் நேற்று முதல் தங்க பத்திரம் விற்பனை துவக்கம்!

திருவண்ணமலை மாவட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் நேற்று முதல் தங்க பத்திரம் விற்பனை துவக்கம்!

திருவண்ணமலை மாவட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் நேற்று (12.02.2024) தேதி முதல் (16.02.2024) தேதி வரை தங்க பத்திரம் விற்பனை துவங்கியுள்ளது. முதலீடு தொகைக்கு ஆண்டிற்கு 2.5% யும், 8 ஆவது ஆண்டின் முடிவில் அன்றைய விலைக்கு நிகரான பணம் பெற்றுக் கொள்ளலாம். மேலும்...

பிளஸ் 1,பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நேற்று முதல் தொடக்கம்!

பிளஸ் 1,பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நேற்று முதல் தொடக்கம்!

+1, +2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு அட்டவணைப்படி +2 மாணவர்களுக்கு பிப்ரவரி 12ஆம் தேதி முதல் செய்முறை தேர்வு நடைபெற்று வருகிறது. +1 மாணவர்களுக்கு பிப்ரவரி 19ம் தேதி முதல் பிப்ரவரி 24ஆம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெற...

மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று (13.02.2024) திறப்பு!

மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று (13.02.2024) திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாசி மாத பூஜைகள் நாளை (14ம் தேதி) முதல் தொடங்குகின்றன. இதை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை...

திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் ரத்து!

திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் ரத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் (15.02.2024) தேதி முதல் (17.02.2024) தேதி வரை இலவச தரிசன டோக்கன்கள் ரத்து செய்யப்படுகிறது. ரத சப்தமி விழாவை முன்னிட்டு 3 நாட்களுக்கு சர்வதர்ஷன் டைம் ஸ்லாட் டோக்கன்கள் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிக்கை...

டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

2024 – 25ம் கல்வியாண்டில் MBA, MCA படிப்பில் சேர்வதற்கான டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். மார்ச் 9ம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் தேர்வுக்கு...

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று தொடக்கம்!

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று தொடக்கம்!

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று முதல் வரும் பிப்ரவரி 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 6 லட்சம் மாணவர்கள் பங்கேற்க...