News

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு!

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு!

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு வேட்பு மனுத்தாக்கல் துவக்கம் : மார்ச்-20 வேட்பு மனுத் தாக்கல் கடைசி தேதி : மார்ச்-27 வேட்பு மனு பரிசீலனை : மார்ச்-28 திரும்பப் பெற கடைசி நாள் : மார்ச்-30 வாக்குப்பதிவு : ஏப்ரல்-19 வாக்கு எண்ணிக்கை : ஜூன்-...

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெயிலின் தாக்கம் !

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெயிலின் தாக்கம் !

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். வரும் 20, 21, 22 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம்...

பொதுமக்கள் தங்கள் நிலத்திலிருந்து அருகில் உள்ள மின்கம்பம், மின்மாற்றியை இடமாற்றம் செய்வதற்கான கட்டணம் குறைப்பு : தமிழ்நாடு அரசு!

பொதுமக்கள் தங்கள் நிலத்திலிருந்து அருகில் உள்ள மின்கம்பம், மின்மாற்றியை இடமாற்றம் செய்வதற்கான கட்டணம் குறைப்பு : தமிழ்நாடு அரசு!

பொதுமக்கள் தங்கள் நிலத்திலிருந்து அருகில் உள்ள மின்கம்பம், மின்மாற்றி மற்றும் மின்சாதனங்களை இடமாற்றம் செய்வதற்கான கட்டணம் குறைக்கப்படுவதாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்...

தமிழ்நாட்டில் 25 ஆக உயர்கிறது மாநகராட்சிகளின் எண்ணிக்கை!

தமிழ்நாட்டில் 25 ஆக உயர்கிறது மாநகராட்சிகளின் எண்ணிக்கை!

தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் காரைக்குடி நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த...

பங்குனி கிருத்திகை 2024: தேதி, நேரம்!

பங்குனி கிருத்திகை 2024: தேதி, நேரம்!

தமிழ் பஞ்சாங்கத்தின்படி இந்திய நேரப்படி (IST) 2024 – 2025 தேதிகளில் கிருத்திகை நட்சத்திரம் (14.03.2024) வியாழக்கிழமை இரவு 10.01 மணிக்கு தொடங்குகிறது, (15.03.2024) வெள்ளிக்கிழமை இரவு 9.25 மணிக்கு...

மார்ச் 15-க்கு பிறகு பேடிஎம் பாஸ்டேக் செல்லாது!

மார்ச் 15-க்கு பிறகு பேடிஎம் பாஸ்டேக் செல்லாது!

மார்ச் 15 க்கு பிறகு பேடிஎம் பாஸ்டேக் செல்லாது என்று மீண்டும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. பேடிஎம் பாஸ்டேக் வைத்திருப்போர், வரும் 15ம் தேதிக்குள் இருப்புத் தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம். மார்ச் 15-ம் தேதிக்கு பிறகு ரீசார்ஜ் செய்ய...

தமிழகம் முழுவதும் இ-சேவை மையங்களில் LLR பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

தமிழகம் முழுவதும் இ-சேவை மையங்களில் LLR பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

வாகனம் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம் பெற இ-சேவை மையங்களில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இ-சேவை மையங்கள் மூலம் இந்த சேவையை பெற, பொதுமக்கள் கூடுதலாக இ-சேவை மையத்துக்கான சேவை கட்டணம் ரூ.60 செலுத்த வேண்டும் என தமிழக போக்குவரத்து துறை...

ஆதார் புதுப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு!

ஆதார் புதுப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு!

ஆதார் விவரங்களை புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிப்பதாக UIDAI அறிவித்துள்ளது. ஆதார் கார்டில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின், மார்ச் 14 வரை இலவசமாக திருத்தம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. நாளை மறுநாளுடன் காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில், தற்போது ஜூன் 14 வரை...

ரமலான் நோன்பு இன்று தொடக்கம்: அரசு தலைமை காஜி அறிவிப்பு!

ரமலான் நோன்பு இன்று தொடக்கம்: அரசு தலைமை காஜி அறிவிப்பு!

நேற்று பிறை தெரிந்ததால், இன்று (மார்ச் 12) முதல் ரமலான் நோன்பு தொடங்குவதாக அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார். 30 நாட்கள் நோன்பின் இறுதியில் ரம்ஜான் பண்டிகை...

பங்குனி உத்திர திருவிழாவுக்காக சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு!

பங்குனி உத்திர திருவிழாவுக்காக சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு!

பங்குனி மாத பூஜைகள் மற்றும் பங்குனி உத்திர திருவிழாவுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை (13-ம் தேதி) திறக்கப்படுகிறது. பங்குனி உத்திர திருவிழா 16-ம் தேதி கொடியேற்றத்துடன்...