News

நவம்பர் 1ஆம் தேதி கிராம சபை கூட்டங்கள் ஒத்தி வைப்பதாக அறிவிப்பு!

நவம்பர் 1ஆம் தேதி கிராம சபை கூட்டங்கள் ஒத்தி வைப்பதாக அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ஊராட்சி தினத்தை ஒட்டி நவம்பர் 1ஆம் தேதி நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் ஒத்திவைப்பு- ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் திடீர் உத்தரவு.தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் (நவம்பர் 1ம் தேதி) அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால் கிராம சபை கூட்டங்கள் ஒத்தி வைப்பதாக...

15 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு விற்பனை தொடக்கம்!

15 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு விற்பனை தொடக்கம்!

தீபாவளியையொட்டி 15 மளிகைப் பொருட்கள் அடங்கிய 'அமுதம் பிளஸ்' என்ற தொகுப்பு அறிமுகம். தமிழ்நாடு அரசின் அமுதம் அங்காடி, அமுதம் ரேஷன் கடைகளில் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது; சுமார் 3.8 கிலோ எடையில் 15 பொருட்கள் கொண்ட தொகுப்பு ரூ.499க்கு விற்பனை...

தீபாவளிக்கு 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தீபாவளிக்கு 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.அக்.28 முதல் 30 வரை சென்னையில் இருந்து 11,176 சிறப்பு பேருந்துள் இயக்கம்; தீபாவளிக்கு பிறகு சென்னை திரும்ப வசதியாக 9,441 சிறப்பு பேருந்துகள் இயக்கம். - போக்குவரத்துத்துறை அமைச்சர்...

2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

தமிழ்நாட்டில் திருப்பத்தூர், திருவண்ணாமலையில் இன்று மிக கனமழை பெய்யும்.நீலகிரி, கோவை, ஈரோடு, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், காஞ்சி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. -சென்னை வானிலை ஆய்வு...

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவிப்பு!

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவிப்பு!

தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 1ஆம் தேதி அரசு விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு. தீபாவளியையொட்டி சொந்த ஊர் சென்று திரும்புவோருக்கு ஏதுவாக விடுமுறை அறிவிப்பு...