News

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் – 2025!

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் – 2025!

வாக்காளர் சேர்ப்பு, நீக்கல், திருத்தம் சிறப்பு முகாம் (16.11.2024, 17.11.2024 ) மற்றும் (23.11.2024, 24.11.2024 ) ஆகிய நாட்களில் சிறப்பு முகாம் ஆனது அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற்ற உள்ளது. பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்...

சபரிமலை மண்டல கால பூஜைக்காக கோவில் நடை இன்று திறப்பு!

சபரிமலை மண்டல கால பூஜைக்காக கோவில் நடை இன்று திறப்பு!

சபரிமலையில் மண்டல காலம் நாளை தொடங்குகிறது கோயில் நடை இன்று மாலை திறப்பு இன்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. நாளை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இவ்வருட மண்டல கால பூஜைகள் தொடங்கும். நவம்பர் மாத ஆன்லைன் முன்பதிவு...

விவசாயிகள் பயிரினை காப்பீடு செய்ய இன்று கடைசி நாள்!

விவசாயிகள் பயிரினை காப்பீடு செய்ய இன்று கடைசி நாள்!

விவசாயிகள் தாங்கள் விளைவித்த பயிரினை காப்பீடு செய்ய இன்று (15.11.2024) கடைசி நாளாகும். எனவே, தாமதிக்காமல் உங்களுக்கு அருகிலுள்ள மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற பொது சேவை மையத்தில் உடனடியாக உங்கள் பயிரினை காப்பீடு செய்து கொள்ளுங்கள். தேவையான ஆவணங்கள்: சிட்டா - அடங்கல் -...

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (13.11.2024) ஐப்பசி மாத பௌர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்...

திருவண்ணாமலை பௌர்ணமிக்கு கிளாம்பாக்கம் கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

திருவண்ணாமலை பௌர்ணமிக்கு கிளாம்பாக்கம் கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

திருவண்ணாமலைக்கு பௌர்ணமி, மற்றும் வார இறுதி என தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை - கிளாம்பாக்கத்தில் இருந்து நவ.15-ம் தேதி 460, 16-ம் தேதி 245 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து நவ -15,16 தேதிகளில் 81 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என போக்குவரத்து துறை...

ஆதார் – பான் கார்டு இணைக்க காலக்கெடு நீட்டிப்பு!

ஆதார் – பான் கார்டு இணைக்க காலக்கெடு நீட்டிப்பு!

ஆதார் கார்டை பான் அட்டையுடன் இதுவரை இணைக்காதவர்கள், வரும் டிசம்பர் 31க்குள் இணைக்க வேண்டும் என மத்திய அரசு புதிய கெடுவை...

திருவண்ணாமலையில் (15-11-2024 ) கிரிவலம் வர உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் (15-11-2024 ) கிரிவலம் வர உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் ஐப்பசி மாத பௌர்ணமி வெள்ளிக்கிழமை (15.11.2024) அதிகாலை 05:40 மணிக்கு தொடங்கி மறுநாள் (16.11.2024) அதிகாலை 03.33 மணிக்கு நிறைவுபெறுகிறது. இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம்...