News

2024ம் ஆண்டில் அதீத வெப்பம் பதிவு!

2024ம் ஆண்டில் அதீத வெப்பம் பதிவு!

கடந்த 123 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2024ல் அதீத வெப்பம் பதிவு; இந்தியாவில் 1901க்கு பிறகு 2024 அதிக வெப்ப ஆண்டாக இருந்தது வெப்பநிலை குறைவதற்கான வாய்ப்பு இல்லை என்பதால் 2025ம் ஆண்டும் வெப்பம் மிகுந்த ஆண்டாகவே இருக்கக்கூடும். இந்திய வானிலை ஆய்வு...

பத்திரப்பதிவு அலுவலகம் செல்லாமல் திருமணப் பதிவு!

பத்திரப்பதிவு அலுவலகம் செல்லாமல் திருமணப் பதிவு!

நடைமுறை சிக்கல்களை களைய திருமணப் பதிவு முறையை எளிதாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது..இணையதளம் அல்லது மொபைல்போன் வாயிலாக திருமணப் பதிவை செய்து கொள்ள விரைவில்...

போளூரை நகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியானது!

போளூரை நகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியானது!

15 ஆண்டு கால காத்திருப்புக்குப் பிறகு, தமிழக அரசு போளூரை பேரூராட்சியில் இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தி, அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது. 25,505 மக்கள்தொகையுடன் (2001 மக்கள் தொகை கணக்கெடுப்பு) திருவண்ணாமலை-வேலூர் சாலையில் அமைந்துள்ள போளூர்,...

கலசபாக்கத்தின் பெருமை: தனுமிதா விஜய் டிவி சூப்பர் சிங்கர் பாராட்டு விழா!

கலசபாக்கத்தின் பெருமை: தனுமிதா விஜய் டிவி சூப்பர் சிங்கர் பாராட்டு விழா!

நமது கலசபாக்கத்தை சேர்ந்த விஜயகாந்த் அவர்களின் மகள் தனுமிதா விஜய் டிவி சூப்பர் சிங்கரில் பாடி வருகிறார். நாளை (31.12.2024) செவ்வாய்க்கிழமை மாலை போளூரில் நடைபெறும் பாராட்டு விழாவில் அவர் குழுவினருடன் பாடுகிறார் அனைவரும் பங்கேற்று நமது  ஆதரவையும் பாராட்டுகளையும்...

ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு!!

ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு!!

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பல லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள்...

தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டய தேர்வு சான்றிதழ் விநியோகம்!!

தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டய தேர்வு சான்றிதழ் விநியோகம்!!

தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டய தேர்வு எழுதியவர்களுக்கு வரும் டிச.30-ம் தேதி முதல் சான்றிதழ்கள் விநியோகம் - அரசு தேர்வுகள் இயக்கவும்...

இணையவழி பட்டா மாறுதல் ‘தமிழ் நிலம்’ இணையதளம் 31-ம் தேதி வரை இயங்காது!!

இணையவழி பட்டா மாறுதல் ‘தமிழ் நிலம்’ இணையதளம் 31-ம் தேதி வரை இயங்காது!!

ஆன்லைன் பட்டா மாறுதல் சேவையான தமிழ் நிலம் சாப்ட்வேரில் விவசாயிகள் விவரப் பதிவேடு தொடர்பான தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இன்று டிச.28-ம் தேதி காலை 10 மணி முதல் டிச.31-ம் தேதி மாலை 4 மணி வரை நான்கு நாட்களுக்கு ஆன்லைன் பட்டா மாறுதல் மேற்கொள்ளும் ஆன்லைன் வழி...