News

திருவண்ணாமலை மற்றும் சுற்றியுள்ள சில பகுதிகளில் நாளை (25.01.2025) மின் நிறுத்தம்!

திருவண்ணாமலை மற்றும் சுற்றியுள்ள சில பகுதிகளில் நாளை (25.01.2025) மின் நிறுத்தம்!

திருவண்ணாமலையில் சுற்றியுள்ள சில பகுதிகளில் நாளை (25.01.2025) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது. மின் வினியோகம் நிறுத்துப்படும் பகுதிகள் : திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஊசாம்பாடி, துர்க்கை...

நாடு முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் விரிவாக்கம்!

நாடு முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் விரிவாக்கம்!

ஆரம்ப சுகாதார நிலையங்கள் விரிவாக்கம் நாடு முழுவதும் உள்ள 12,348 ஆரம்ப சுகாதார நிலையங்களை 24 மணி நேர மருத்துவ மனைகளாக மாற்ற முடிவு. குக்கிராமங்களுக்கும் அத்தியாவசிய மருத்துவ சேவைகள் உடனடியாகக் கிடைக்க மத்திய அரசு...

பெற்றோர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!

பெற்றோர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!

தமிழகம் முழுவதும் கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களின் பெற்றோர்களை குறி வைத்து Phone pay, gpay யில் உதவித் தொகை அனுப்புவோம் எனக் கூறி செல்போனில் அழைப்பு விடுத்து மோசடி. போலி அழைப்புகளை நம்பவேண்டாம் என பெற்றோர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை...

தேர்தல் பணியில் சிறப்பாக செயல்பட்ட 3 கலெக்டர்களுக்கு விருது!

தேர்தல் பணியில் சிறப்பாக செயல்பட்ட 3 கலெக்டர்களுக்கு விருது!

3 கலெக்டர்களுக்கு விருது தேர்தல் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக திருவண்ணாமலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, கோவை கலெக்டர் கிராந்தி குமார் ஆகியோருக்கு விருது தேசிய வாக்காளர் தின விழாவில் கவர்னர்...

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 979 குடிமைப் பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு!!

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 979 குடிமைப் பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு!!

IAS, IFS, IPS உள்ளிட்ட 23 பதவிகளுக்கு ஜனவரி 22 முதல் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்; 979 குடிமைப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு மே 25ஆம் தேதி நடைபெறவுள்ளது....

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!!

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!!

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 24-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது. இதில் 8,10,12-ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, பொறியியல் படிப்பு தேர்ச்சி பெற்ற வேலை நாடுனர்கள் கலந்து கொண்டு...

வரலாறு காணாத விலை உயர்வு..!!

வரலாறு காணாத விலை உயர்வு..!!

இன்று (ஜனவரி 22) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7525.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.7450.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்துள்ளது. அதேபோல, நேற்று 59600.00 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம்...

வானியல் அதிசயம் இன்று முதல் 4 நாட்களுக்கு 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில்!

வானியல் அதிசயம் இன்று முதல் 4 நாட்களுக்கு 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில்!

6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் அணி வகுக்கும் வானியல் நிகழ்வை இன்று முதல் 4 நாட்கள் கண்டு ரசிக்க, சென்னை பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சனி, வியாழன், வெள்ளி, செவ்வாய் கோள்களை மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை காணலாம். யுரேனஸ், நெப்டியூனை வெறும்...