News

நாளை விண்ணில் பாய்கிறது 100ஆவது ராக்கெட்!

நாளை விண்ணில் பாய்கிறது 100ஆவது ராக்கெட்!

ஆந்திரா: GSLV F15 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்டவுன் இன்று அதிகாலை தொடங்கியது. இஸ்ரோவின் 100வது ராக்கெட்டான GSLV F15, நாளை(ஜன.29) காலை 6.23 மணிக்கு NVS-02 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்கிறது; NVS-02 செயற்கைக்கோள் தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை...

திருவள்ளுவர் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் வெளியீடு!!

திருவள்ளுவர் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் வெளியீடு!!

திருவள்ளுவர் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் வெளியீடு தேர்வின் முடிவுகள் www.tvu.edu.in என்ற இணையதளத்தின் மூலம்...

பொதுமக்கள் நில ஆவணங்களை இணையதளத்தில் பெறும் புதிய வசதி!

பொதுமக்கள் நில ஆவணங்களை இணையதளத்தில் பெறும் புதிய வசதி!

பொதுமக்கள் நில ஆவணங்களை எளிதாக பெறுவதற்கு https://eservices.tn.gov.in/eservicesnew/index.html என்ற இணையதளம் மூலம் அரசு சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் தங்களது நில ஆவண பட்டாவுடன் வரைபடத்தையும் பதிவிறக்கம் செய்து கொள்ள தமிழக அரசு...

வாடி மச்சினியே ஒரசிட தேடி மச்சினியே!!! ..சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மேடையில் கலக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை சேர்ந்த தனுமிதா!

வாடி மச்சினியே ஒரசிட தேடி மச்சினியே!!! ..சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மேடையில் கலக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை சேர்ந்த தனுமிதா!

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 துவங்கி உள்ளது . இந்த சீசனில் நமது கலசப்பாக்கத்தை சேர்ந்த தனுமிதா தனது அசாதாரண பாடல் திறமையால் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் மேடையில் கலக்கி வருகிறார். தனுமிதா தற்போது தொடர்ந்து தனது பாடல்...

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தை மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தை மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (27-01-2025) தை மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்...

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித் தொகை : அனைவருக்கும் உயர் கல்வி அறக்கட்டளை

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித் தொகை : அனைவருக்கும் உயர் கல்வி அறக்கட்டளை

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் ஜவ்வாது மலை ஒன்றியத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு அனைவருக்கும் உயர் கல்வி அறக்கட்டளை உயர் கல்வி உதவித் தொகை வழங்குகிறது....

திருவண்ணாமலை சுற்றியுள்ள 2 துணை மின் நிலையங்களில் நாளை மின் நிறுத்தம்!

திருவண்ணாமலை சுற்றியுள்ள 2 துணை மின் நிலையங்களில் நாளை மின் நிறுத்தம்!

திருவண்ணாமலையில் சுற்றியுள்ள சில பகுதிகளில் நாளை (28.01.2025) செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது. கீழ்பள்ளிப்பட்டு மின் வினியோகம் நிறுத்துப்படும் பகுதிகள் : கீழ்பள்ளிப்பட்டு,...

1 வருட இலவச AC மெக்கானிக் பயிற்சி!!

1 வருட இலவச AC மெக்கானிக் பயிற்சி!!

பணி அறக்கட்டளை – Chennai மற்றும் JAS AC PLAZA இணைந்து வழங்கும் 5வது ஆண்டு வெற்றிகரமான இலவச 1 வருட AC மெக்கானிக் பயிற்சி!! உணவு, தங்குமிடம், பயிற்சி கட்டணம் இலவசம் 100% நேரடி செயல்முறை விளக்கப் பயிற்சி பயிற்சி நிறைவில் உடனடி வேலை வாய்ப்புகள் ஒரு AC சர்வீஸ் பிசினஸ்...

பட்டு நெசவாளர்களுக்கு மானிய விலையில் உபகரணங்கள் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

பட்டு நெசவாளர்களுக்கு மானிய விலையில் உபகரணங்கள் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

பட்டு நெசவாளர்களுக்கு மானிய விலையில் கைத்தறி உபகரணங்கள் சில்க் சமாக்ரா-2 திட்டத்தின் கீழ் பட்டு கைத்தறி நெசவாளர்கள் மானிய விலையில் தறி உபகரணங்கள் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் திரு.பாஸ்கர பாண்டியன் தகவல்...