New Stays Added! Premium Residencies, Hotels & Homestays in Tiruvannamalai - Click to Explore                                                                                   Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                                                                                                              Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
வணிகர் சேர்க்கை கட்டணம் இல்லை – ஜூன் 1 முதல் நவம்பர் 30 வரை!

ஜூன் 1-ம் தேதியிலிருந்து வரும் நவம்பர் 30-ம் தேதி வரை, வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யும் அனைத்து சிறு, குறு வணிகர்களுக்கு சேர்க்கை கட்டணம் ரூ.500 செலுத்துவதிலிருந்து விலக்கு என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.