Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                                                                                                              Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
சென்னையில் JB AGRO FOODS CEO திருமதி லாவண்யா சம்பத் பேக்கேஜிங் எக்ஸ்போவில் கலந்துகொண்டார்!

சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற உணவு பதப்படுத்துதல் மற்றும் பேக்கேஜிங் எக்ஸ்போவில் JB AGRO FOODS இன் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி லாவண்யா சம்பத் கலந்து கொண்டு, புதிய தொழில்நுட்பங்களை ஆராய்ந்தார். இந்நிகழ்வு JB AGRO FOODS நிறுவனத்திற்கு அதன் தயாரிப்புகளின் தரத்தையும் பாதுகாப்பையும் மேம்படுத்த புதிய வாய்ப்புகளை வழங்கியது.

திருமதி லாவண்யாவின் பங்கேற்பு, JB AGRO FOODS நிறுவனத்தின் சுத்தமான, பாதுகாப்பான, மற்றும் தரமான பொருட்களை நுகர்வோருக்கு வழங்க உறுதி அளித்துள்ளது!!